Tuesday, December 4

முஸ்லிம் பேஸ்புக்"

0 comments

உலகப்புகழ்பெற்ற சமூக வலைப்பின்னலான Facebook ஒத்த ஸலாம்வேல்ட் னும் இஸ்லாமிய சமூகஇணையதளம் துருக்கியின் இஸ்தான்பூல் நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளது.இவ் இணையதளமானது புகழ்பெற்ற முஸ்லிம் வர்த்தகர்ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதுவரை இதில் அங்கத்துவம் பெறுவதற்காக ஒரு இலட்சம் பேர் எதிர்பார்த்துநிற்கின்றனர். இஸ்தான்பூல் நகரை தளமாகக் கொண்டு செயல்படவுள்ள ஸலாம்வேல்ட் ணையதளமானது கெய்ரோ, மொஸ்கோ,துபாய் மற்றும் நியூயோர்க் போன்ற பல நாடுகளின் நகரங்களில் தனது கிளையை நிறுவவுள்ளது. இத்தளமானது 15மொழிகளில் தனது சேவையை வழங்கவுள்ளது. 'அரசியல் இல்லை', 'தடைஇல்லை', 'எல்லை இல்லை'என்பதே இதன் முதற்பக்க வாசமாக காணப்படுகிறது.




ஸலாம்வேல்ட்இணையதளமானது முதல் 3வருட இறுதியில் 100மில்லியன் முஸ்லிம் இளைஞர்களையும், அறிவுசார் முஸ்லிம் தலைவர்களையும், இஸ்லாத்தை படிக்க காத்துநிற்கும் வேற்றுமதத்தவர்களையும் நோக்காகக் கொண்டு செயற்படவுள்ளது.மேலும்ஸலாம்வேல்ட்சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஸலாம்வேல்ட் இணையதளத்தை அபிவிருத்தி செய்யவதற்கு துருக்கி  மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் 10மில்லியன் டலர்களை  முதலீடுசெய்துள்ளதுனர். இஸ்லாமிய பதிப்புடைய ஓர் பேஸ்புக்கை உருவாக்கும் நோக்கிலே இம்முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


http://www.salamworld.com
www.youtube.com

Social Icons

Followers

Featured Posts


Related Posts Plugin for WordPress, Blogger...

Sample Text

Weather

Followers

 

Dinul Islam Paradise. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com